|
Disclaimer: The information contained herein has been obtained
from sources, which we believe reliable and accurate.
If there is any inaccuracies are found, it would be greatly
appreciated if it is informed to the
webteam as soon as possible.
|
Obituary Notice of திரு. சுப்பிரமணியம் சபாரத்தினம்
Mr. Subramaniam Sabaratnam
முன்னாள் உரிமையாளர்: கே. எஸ். சுப்ரமணியம் & சன் (கம்பளை), செடி பீடி மற்றும் சபா பீடி உற்பத்தி மற்றும் விநியோகம் (கம்பளை), நந்தாஸ் டிரான்ஸ்போர்ட் (கம்பளை-அல்வாய்), சரஸ்வதி மற்றும் பரவிப்பாஞ்சான் கமம் (கிளிநொச்சி)
வயது 89
அல்வாய் (இலங்கை, பிறந்த இடம்) / கம்பளை (இலங்கை) / டொரோண்டோ/ மார்க்கம் (கனடா)
|
| November 17, 1935 |
April 30, 2025 |
We regret to inform that Hartleyite, Mr. Subramaniam Sabaratnam, born in Alvai (Vadamarachchi, Sri Lanka) and lived in Gampola (Sri Lanka) and Toronto/Markham (Canada) passed away on Wednesday, April 30th, 2025, in Toronto, Canada.
He was a Justice of the Peace (JP - Gampola, Sri Lanka) and was the proprietor of K. S. Subramaniam & Son (Gampola), Sedi Beedi and Saba Beedi Manufacturing/Distributing (Gampola), Nandas Transport (Gampola-Alvai), and Saraswathi and Paravi-Paanchan Farms (Kilinochchi).
Beloved son of late Mr. Subramaniam and late Mrs. Annamuthu, and loving son-in-law of late Mr. Sinnakutty and late Mrs. Sellamma,
Beloved husband of Manonmani (Toronto, Canada),
Loving brother of Arulammah (Australia) and loving brother-in-law of late Mr. Thuraisingam (KKS, Sri Lanka),
Loving father of Selvajothy (Canada), Sivaloganathan (Sri Lanka), Selvarani (Canada), Selvarajini (Canada), Sivaananthan (Canada - Hartleyite 1983 O/L Batch), Sivakumar (Canada - Hartleyite 1988 O/L Batch), Selvanalini (Canada),
Loving father-in-law of late Mr. Vijayakaran (Canada), Sivamohan (Canada - Hartleyite 1966 O/L Batch), Gunabalasingham (Canada), Varathalaxmy (Sri Lanka), Suthargeni (Canada),
Loving maternal uncle of Manoharan (UK), Manorani (Australia), Devaharan (UK), Rajaharan (Canada), Vijayarani (Australia), Devarani (Australia),
Loving grandfather of Archana / Sivashangar (Canada), Kartheepan / Sureka (Canada), Shobana / Arjun (Canada), Karthika / Umesh (Canada), Nitharshan / Thadsajini (Sri Lanka), Thenaveena (Canada), Shagaana (Canada), Thanuja (Canada), Varsiyni (Canada), Rakeshan (Canada), Ahilan (Canada), Haarini (Canada), Yasiywini (Canada), Athish (Canada), Nithila (Canada),
Loving great grandfather of Kaaviyen (Sri Lanka), Aganya (Canada), Zarus (Canada), and Akira (Canada).
அல்வாயை பிறப்பிடமாகவும், கம்பளை (இலங்கை) மற்றும் டொரோண்டோ/ மார்க்கம் (கனடா) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முன்னாள் பிரபல வர்த்தகர் மற்றும் சமாதான நீதவான் (கம்பளை, இலங்கை) திரு. சுப்பிரமணியம் சபாரத்தினம் அவர்கள் 30-04-2025 புதன்கிழமை, அன்று இறைவனடி சேர்ந்தார் என்பதனை மிகவும் துயருடன் அறியத் தருகிறோம்.
அன்னார் கே. எஸ். சுப்ரமணியம் & சன் (கம்பளை), செடி பீடி மற்றும் சபா பீடி உற்பத்தி மற்றும் விநியோகம் (கம்பளை), நந்தாஸ் டிரான்ஸ்போர்ட் (கம்பளை-அல்வாய்), மற்றும் சரஸ்வதி மற்றும் பரவிப்பாஞ்சான் கமம் (கிளிநொச்சி) முன்னாள் உரிமையாளரும்,
காலம்சென்ற சுப்பிரமணியம் அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும் சின்னக்குட்டி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனோன்மணி (கனடா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அருளம்மா (அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற திரு. துரைசிங்கம் (காங்கேசன்துறை, இலங்கை) அவர்களின் அன்பு மைத்துனரும்,
செல்வஜோதி (கனடா), சிவலோகநாதன் (இலங்கை), செல்வராணி (கனடா), செல்வறஜினி (கனடா), சிவானந்தன் (கனடா - Hartleyite 1983 O/L Batch), சிவகுமார் (கனடா - Hartleyite 1988 O/L Batch), செல்வநளினி (கனடா), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற திரு. விஜயகரன் (கனடா), சிவமோகன் (கனடா - Hartleyite 1966 O/L Batch), குணபாலசிங்கம் (கனடா), வரதலட்சுமி (இலங்கை), சுதர்ஜினி (கனடா), ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மனோகரன் (UK), மனோராணி (அவுஸ்திரேலியா), தேவகரன் (UK), ராஜகரன் (கனடா), விஜயராணி (அவுஸ்திரேலியா), தேவராணி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாய் மாமனாரும்,
அர்ச்சனா / சிவசங்கர் (கனடா), கார்த்தீபன் / சுரேகா (கனடா), சோபனா / அர்ஜுன் (கனடா), கார்த்திகா / உமேஷ் (கனடா), நிதர்ஷன் / தாட்சாயினி (இலங்கை), தனவீணா (கனடா), சகானா (கனடா), தனுஜா (கனடா), வர்சினி (கனடா), ராகீசன் (கனடா), அகிலன் (கனடா), ஹரினி (கனடா), யஸ்வினி (கனடா), ஆதீஷ் (கனடா), நித்திலா (கனடா) ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,
காவியன் (இலங்கை), அகன்யா (கனடா), ஷாரஸ் (கனடா), அகிரா (கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டனாரும் ஆவார்.
பார்வைக்கு / Viewing:
Sunday, May 04, 2025 -- 4:00 PM to 7:00 PM
Ogden Funeral Homes
4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை / Rituals:
Thursday, May 08, 2025 -- 10:00 AM - 12:00 Noon
Ogden Funeral Homes (Same as above)
தகனம்/Cremation:
Thursday, May 08, 2025 -- 1:00 PM - 1:30 PM
Highland Hills Funeral Home & Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு:
சிவகுமார் / Sivakumar – மகன் – Hartleyite (1988 O/L Batch)
சிவானந்தன் / Sivaananthan - மகன் - Hartleyite (1983 O/L Batch)
சிவமோகன் / Sivamohan - மருமகன் - Hartleyite (1966 O/L Batch)
குணபாலசிங்கம் / Gunabalasingham - மருமகன்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்: குடும்பத்தினர்
Links:
Obituary on the RIP Book
Tributes on the RIP Book
Thank you note on the RIP Book
|