NULLHARTLEY.LKFEATUREWEB STATSFEEDBACKFAQCONTACT USABOUT US |
Click here to enlarge
  

FEATURE



Hartley College Anthem Audio Files:
| Tamil | English |



Click here to visit the PPA Trust Website

You can rest assured that your email address will be kept in the strictest confidence. Also, we will never publicly display your active email address on the HartleyCollege.org, ensuring your personal privacy.
 
Hartley College Global Website - Beta
 










Naatha Vinotham - HCPPA UK - 2023
Annual Picnic of HCPPA Canada & USA - 2022
HCPPA Canada & USA Executive Committee for 2022-23
An Appreciation to Mr. V. Eeswaranathan
AGM and Hartley Nite of HCPPA Canada & USA - 2022
Naatha Vinotham - HCPPA UK - 2022
HCPPA UK Website
Global Hartleyites Forum 2021 - HCPPA UK
More>>

Mr. Murugesu Thambiayah
Mrs. Somasuntharam Sakunthaladevi
Mrs. Thambiayah Nagamuthu
Mrs. Atputhamalar Sivasambu
Mr. Ramalingham Vallipuram
More Obituaries >>
 
   :: Mr. Kanthar Sivanathan Passes Away  
 
Disclaimer: The information contained herein has been obtained from sources, which we believe reliable and accurate. If there is any inaccuracies are found, it would be greatly appreciated if it is informed to the webteam as soon as possible.

Obituary Notice of Hartleyite Mr. Kanthar Sivanathan

December 12, 1929 August 23, 2018

We regret to inform that Hartleyite Mr. Kanthar Sivanathan passed away on August 23, 2018. Viewing will be in Mississauga (Canada) on Saturday August 25, 2018 and Sunday August 26, 2018. Rituals will be on Monday August 27, 2018. More information can be found in the Tamil posting below.


திரு கந்தர் சிவநாதன்

(இளைப்பாறிய வடகிழக்கு பிராந்திய கல்விப் பணிப்பாளர்)

(Range Director of Northern and Eastern Province of Sri Lanka, Registrar of Jaffna Medical University)

12 டிசெம்பர் 1929 23 ஓகஸ்ட் 2018

யாழ். துன்னாலை கிராவளைப் பிறப்பிடமாகவும், அப்பாட்டி ஒல்லையை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கந்தர் சிவநாதன் அவர்கள் 23-08-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தர் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

பாலாம்பிகைதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

தயாபரன் (Hartleyite 1977 A/L), சடகோபன் (Hartleyite 1979 A/L), யோகநாதன் (அவுஸ்திரேலியா - Hartleyite 1981 A/L), சேந்தன் (Hartleyite) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பத்தினிப்பிள்ளை, வேலாயுதம், இலட்சுமிப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை, குமாரநாதன் மற்றும் தவகுலசிங்கம், காலஞ்சென்ற ஜெயபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நந்தினி, சத்தியநிதி, சாந்தினி, செந்தூ ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சரண்யா- சியாம், தரண்யா, சியாமன், மயூரன், மதுரன், விதுரன், பவித்திரா, மித்திரா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.

பார்வைக்கு:

சனிக்கிழமை 25/08/2018, 05:00 பி.ப - 09:00 பி.ப
ஞாயிற்றுக்கிழமை 26/08/2018, 05:00 பி.ப - 09:00 பி.ப
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas Street E, Mississauga, ON. L4Y 2B5, Canada
Google Maps for St John's Dixie Cemetery & Crematorium

கிரியை

திங்கட்கிழமை 27/08/2018, 09:00 மு.ப - 12:00 பி.ப
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas Street E, Mississauga, ON. L4Y 2B5, Canada
Google Maps for St John's Dixie Cemetery & Crematorium

தொடர்புகளுக்கு:

  • தயாபரன் - கனடா: +16472842726 (செல்லிடப்பேசி)
  • சேந்தன் - கனடா: +14162304465 (செல்லிடப்பேசி)
  • வீடு - கனடா: +19057948145
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்


Information from:
  • LankaSri Notices
  • Mr. Harri P Harrichandiran - HCPPA UK
  •  
    "All contents copyright 1998-2024 HartleyCollege.org and HartleyCollege.com. All rights reserved. The services, tools, and information in HartleyCollege.com and HartleyCollege.org web sites are for the benefit of the Hartley College, her Past Pupils' Assotionation and Hartleyites. Hence, the Hartley College Global Webteam reserves the right to ensure that their use are within the generally accepted principles."